உலுக்குமய்யா
உலுக்கிக்கொண்டேயிரும்கனிந்தழுகியது போக
அணில் கடித்தது போக
தரைபட்டுச் சிதறியதுபோக
கிட்டும்
சிறு பிசிறும் இல்லாத
ஒரு கனியாவது
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக