இத்தனை தூரம்
வீணாகப்பயணித்துவிட்டேன்
குதிரைகளின்
களைப்பொலி
வனமெங்கும் ஒலிக்கிறது
இனி திரும்பிச் செல்ல வேண்டும்
எத்தனை பிறவித்தூரமோ
அத்துனைக்கும்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக