எண்கள்
தெளிவானவைவரையறுக்கத் தக்கவை
குழப்பங்களற்றவை
கூட்டக்கழிக்க
பெறுக்க வகுக்க
ஏதானவை
வரிசைக்கட்டி
நிற்கச்சொன்னால் மட்டும்
கண்ணாடி அறைக்குள்
பிம்பமென
செல்கிறது
ஒன்றிலிருந்து
இன்ஃபினிட்டி வரை
உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...
No comments:
Post a Comment