அழிவற்றதும் எதிலும் உரையும் நுட்பமும் காலாதீதமானதுமான ஒன்றுதான் நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள் ஆனாலும் எனக்கு மரணத்தை பிடிக்கவில்லை