என் குடிலுக்குள்
கிடக்கும் ஏரிஇருளைடைந்துபோய்த்தான்
கிடக்கிறது
ஏதோ ஒரு புலரியில்
பறவையொன்று மேனியுரசி
எழுப்பும்
விடியலின் பேராயிரம் கதிர்விழ
வானத்தை குடித்து
வானமேயென அகம்மாறிக்
கிடக்கும்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக