எனக்குத் தேவை
ஒரு தோளாக மட்டும்தான்இருந்தது
என் வானில்
ஓயாமல்விழுந்துகொண்டிருந்த
நட்சத்திரங்களின் கீழ் நின்று
உள்ளம் கரைய அழுதுவிட
எனக்குத் தேவை
முழுமையான துளிக்கண்ணிராக
மட்டும்தான் உள்ளது
உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...
No comments:
Post a Comment