வேறொன்றுமல்ல
பார்த்த ஷணத்தில்முழுமையை வாரி வீசும்
மலரொன்றை காணத்தான்
இவ்வாழ்க்கை
நித்யம்
கனிந்து
ஆக்கும்
ஒரு மலர்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக