புதன், 4 டிசம்பர், 2024

இதோ
என் ஆத்மம்
ஏழு பிறவித் தவத்தில்
மலர்ந்துள்ளது
கொய்து சூடிக்கொள்
வானும் மண்ணும்
அண்டமும் நிலவும்
ஆடும் உன் மாலையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?