ஞாயிறு, 1 டிசம்பர், 2024

குடிலுக்குள்
அணுவும் அசையவில்லை
சுடர் நலுங்குகிறது
உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது
இவ்விரவையும் மீறி வழியும்
காலத்தின் லயத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...