புதன், 4 டிசம்பர், 2024

கேட்டுக்கொண்டே
இருக்கிறது
நஞ்சின் மூச்சொலி
வனமெங்கும்
பிடிவாதமாய் ஒரு
மலரைத் தேடிச்
செல்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...