புதன், 4 டிசம்பர், 2024

நஞ்சு
மதுரம்
எல்லாம்‌ நீர்

நீரெல்லாம்
கங்கை

சிகையென வழிகிறது கங்கை

நிலவை சூடியுள்ளது துன்னிருள்

அணுவிலும் அண்டத்திலும்
நிகழ்கிறது நடனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?