உன்னிடம் கூட
சொல்லமுடியவில்லைஇவ்விரவில்
எவ்வசைவுமில்லாத
வானம்
துளியும் அசையாத
ஏரிக்குள்
நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மகாப்பிரளயத்தை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக