சஞ்சாரமில்லாத
சோலைக்குள்என் குடிலை அமைத்துக்கொண்டேன்
வந்து செல்லும்
குருவிகளுடன்
மட்டும் தான் பேச்சு
இலைகள் சொல்லும்
பாசுரங்களைக் கேட்டிருப்பது
மற்றபடி பொழுதனைவதை
பொழுதெழுவதை
பார்த்திருப்பது
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக