கடலில் கோடி
உயிர்கள் உள்ளதுவானத்தில் இக்கணம்
கோடி பறவைகள்
பறக்கின்றன
நிலமெங்கும் உயிர்களால்
நிறைந்துள்ளது
அனைத்தையும் தொடுத்துக்
கோர்த்த கரமே
எவ்வுயிர்மலரை
எந்நாரில் கோர்த்துது
சரமாக்கிக்கொண்டுள்ளாய்
கடலில் கோடி உயிர்கள் உள்ளது வானத்தில் இக்கணம் கோடி பறவைகள் பறக்கின்றன நிலமெங்கும் உயிர்களால் நிறைந்துள்ளது அனைத்தையும் தொடுத்துக் ...