ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும்
அதன் புகையும் கனவில்
காண்பது எதனை?
சிறு சொட்டாய் துளிர்க்கும்
சுடரில் ஒளிரும்
கனவு எது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...