ஒரு காலத்தில்
கடலுள் திளைத்த மீன்கள்வலை சிக்கி
துடித்திறந்து
நிலைத்தபெரும்கண்ணுடன்
திறந்தசிறு வாயுடன்
கிடக்கின்றன
அன்பே
நீ அழைத்தால் போதும்
இவ்வுடலை
உனக்கு
காணிக்கையாய் இடுவேன்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக