வெகு நாள்கழித்து
மழைநாளின்குளிராக வருகிறாள்
என் கடலாழம்
பூத்திருக்கும்
மலரை அவளுக்காக
கொய்து வருகிறேன்
இத்தனை குளிராக
என் மேல் கவிபவளே
என் மலர்களை
வாங்கிக்கொள்ளடி
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக