செவ்வாய், 26 மே, 2026

நான் யார் - 25

கடல் என்பது
அலையன்று
காற்றுமன்று
பெரும் உயிர்த் திரளன்று

கடல் என்பது
வானை பிரதிபலிக்கும்
ஆடி

நான்
கடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...