திங்கள், 25 மே, 2026

நான் யார் - 24

மழை மேகத்திலில்லை
நீரில் எழும் ஆவியுமில்லை
பருவக் காற்றில் இல்லை
மழை என்பது
ஒரு ஆழ்கனவு

நான்
மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...