சொல்லப்பட்டுள்ளது
இது மாயப்பிறப்பென்றும்அதை அறுப்பவன் அடி
போற்றென்றும்
எனக்கோ
பிறக்க வேண்டும்
மீண்டும்
மீண்டும்
ஓயாமல்
பின் பெருக வேண்டும்
அள்ளி அள்ளி
எடுக்க எடுக்க
குன்றா குறையா
பெருஞ்செல்வமனெ
இம்மாயம்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக