வெள்ளி, 8 மே, 2026

உன் பதில்களில்
ஏதோ ஒன்று
கடைத்தேற்றுமென
காத்துள்ளேன்
நீயோ சுவாசிக்கிறாய்
காலத்தின் பெருவீதிகளை
நிரைத்து நிரைத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...