வைரக்கற்களாய்
விழுகிறதுஆலங்கட்டி
கையில் எடுத்து
குளிரை உணர்
கைகளில் வானம்
வழிந்தோடும்
அதிசயத்தை
நிகழ்த்திக்கொள்
கண்மூடி கண்டுகொள்
பூமியை
மாற்றி மாற்றிப் பார்க்கும்
அம்மாபெரும் கண்களை
அம்மாபெரும் கண்களை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக