வியாழன், 28 மே, 2026

சிறை

நாயிற் கடையேன்
எத்தனை சரியான
பதம்

அதை சொல்லிநடித்து
இன்னும் கடையேன்
ஆவதில்தான்
எத்தனை வீழ்ச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...