வியாழன், 28 மே, 2026

நான் யார் - 27

இசையென்பது
இன்னொலியல்ல
உணர்வுகளின்
நடனமுமல்ல

இசையென்பது
ஆழ்தியானமொன்றின்
மூச்சொலி

நான்
இசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...