புதன், 20 மே, 2026

நான் யார் - 19

புலரியும்
பறவைக்குரலும்
ஒளி உச்சாடனமும்

நன்பகலும்
நீலவானும்
அதில் மிதக்கும்
புள்ளும்

நடுநிசியும்
பெருங்கடலும்
அதில் ஒளிரும்
நிலவொளியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...