செவ்வாய், 12 மே, 2026

நான் யார் - 10

அணுவிலும்
அண்டத்திலும்
துளியிலும்
கடலிலும்
துகளிலும்
மலையிலும்
நிறைந்து கிடக்கும்
பேரின்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார் - 10

அணுவிலும் அண்டத்திலும் துளியிலும் கடலிலும் துகளிலும் மலையிலும் நிறைந்து கிடக்கும் பேரின்பம்