வெள்ளி, 15 மே, 2026

நான் யார் - 14

பெருகிப் பிரவாகிக்கும்
பேரரவத்தை
ஊடருத்து
அலுங்கா ஓயா
ஒரு நாதச்சொல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...