புதன், 27 மே, 2026

நான் யார் - 26

வானென்பது
நிறமல்ல
சென்று சேரும்
இடமுமல்ல
புடவி சூழ விரிவுமல்ல

வானம் என்பது
இன்மை

நான்
வானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...