இன்னும்
ஒரு நாளுள்ளதுஇன்னும்
ஒரு மணி நேரமுள்ளது
இன்னும்
ஒரு நிமிடமுள்ளது
இன்னும்
ஒரு நொடியுள்ளது
கடந்தபின்னும்
காலம் அப்படியே உள்ளது
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக