வெள்ளி, 22 மே, 2026

நான் யார் - 21

நான்
இறந்தபின்
நீ எங்கு செல்வாய்?
எதுவாக  இருப்பாய்?
அது
நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...