சனி, 9 மே, 2026

இன்று
லேசாக மழை பெய்தது
சொல் எதுவும் உதிக்கவில்லை
கூடடையும்‌ பறவையொலியால்
நிறைத்துக்கொண்டேன்
மழை நாளில்
பேருருக்‌கொண்டுவிட்ட அகத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...