திங்கள், 4 மே, 2026

உடலை
ஆடையாய் அணிந்துள்ளேன்
புறத்தை புறம் தீண்டுவதாய்
வெயிலை மழையை
குளிரை நீரை நெருப்பை
அறிகிறேன்
அகத்துளிர்த்த அம்மலரொன்றை
எவ்வகத்தின் வளிக்கரம்
தீண்டுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...