செவ்வாய், 12 மே, 2026

நான் யார் - 9

சூல்கொண்டு
கருவான முன்னும்
நீரினில் மூழ்கி
நினைப்பொழிந்த பின்னும்
எஞ்சி 
நிறைந்த 
ஒன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார் - 9

சூல்கொண்டு கருவான முன்னும் நீரினில் மூழ்கி நினைப்பொழிந்த பின்னும் எஞ்சி  நிறைந்த  ஒன்று