நிராசையிடும்
சப்தம்
ஓய்வதேயில்லை
நூறாவது முறையாக
அணைத்துக்கொள்கிறாய்
உன் வசந்தத்தின்
அத்தனை எழிலை விட்டு
வேக வேகமாகச்
செல்கிறேன்
என் குரலை
ஆயிரமாயிரமாய்
எதிரொலிக்கும்
குகைகளுக்கு
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக