மீண்டும்
மீண்டும்சென்று விடுகிறேன்
மக்கள் வண்ணம்மாய்ப்
பெருகியுள்ள
திரளுக்கு
மீண்டும்
மீண்டும்
திகைக்கிறேன்
கையுதறி ஓடமுடியாமல்
நான் பற்றியிருக்கும்
என் கைகளை
கான் நின்ற மரமொன்று தூணாகி நிற்கும் முற்றத்தில் பல்லாங்குழியாடுகிறாய் வலையொளிக்க நீ இட்ட அரிசி உலை கொதிக்கிறது எத்தனை வளைக்கரம் வழி ...
No comments:
Post a Comment