புதன், 3 ஜூன், 2026

பிரியம்

துன்பமது
அடுக்கிவரினும்

இன்பமது
சற்றே
தாமதித்து
வரினும்

இந்த
இருப்பின் மீதுதான்
எத்தனை பிரியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...