இன்று
வெறுப்பேன்நாளை காதலால்
திளைப்பேன்
பாவம்
இப்படியானது
இம்மனதின் ஆடல்
அதற்காக
அணைந்து போகச் சொல்வதா?
ஆகட்டும்
உயிர்ப்பின் சுடர்
மேலும் செழுமைகொள்ளுமெனில்
வாழ்வின் சோதி
கொளுந்துவிட்டெழுமெனில்
கொள்கிறேன்
அம்மரணத்தை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக