வெள்ளி, 5 ஜூன், 2026

குறை

அழிவற்றதும்
எதிலும் உறையும் நுட்பமும்
காலாதீதமானதுமான
ஒன்றுதான்
நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள்

ஆனாலும்
எனக்கு மரணத்தை
பிடிக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...