வியாழன், 4 ஜூன், 2026

வசந்தத்தின்
கடைசிப் புள் குரலில்
த்வனிப்பது
சோகமல்ல

களியாடலில்
திளைத்த சிற்றுடல்
கொண்ட
களைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...