அகோவென்று விரிந்திருக்கும்
வெளிவெளியெல்லாம் நிறைந்த
அது உயிர்நாளமெல்லாம்
உரைகிறது
ஆழ ஆழ காண்கிறது
கண்கொண்டு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக