செவ்வாய், 29 நவம்பர், 2022

திருக்கூத்து - சிறுகதை

 சொல்வனத்தில் வெளியான என் சிறுகதையின் இணைப்பு,

திருக்கூத்து

தன்னளவில் ஒரு முழுமையான வடிவம் இக்கதைக்கு உண்டு. அதே நேரம் திருநடம் எனும் சிறுகதையின் நீட்சியாகவும் வாசிக்கலாம்.

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?